கெத்தா ஸ்டைலிஷ் லுக்கில் நடிகை கீர்த்தி சுரேஷ் - ரசிகர்கள் அதிர்ச்சி
நடிகை கீர்த்தி சுரேஷின் ஸ்டைலிஷ் லுக் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.
நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் மலையாளத்தில் ‘மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம்’, தெலுங்கில் ‘சர்காரு வாரிபாட்டா’, ‘குட் லக் சகி’, தமிழில் ’சாணிக்காயிதம், ‘அண்ணாத்த’ உள்ளிட்டப் படங்கள் விரைவில் வெளியாகவிருக்கின்றன.

பிஸியான நடிப்புக்கு மத்தியிலும் நடிகை கீர்த்தி சுரேஷ் எப்போதும் சமூக வலைதளங்களில் தனது புதிய புகைப்படங்களைப் பகிர்ந்து கொண்டு ஆக்டிவாகவே இருப்பவர்.
இந்த நிலையில், நீல நிற காஸ்டியூமில் செம்ம ஸ்டைலிஷ் லுக்கில் கீர்த்தி சுரேஷ் ‘க்யூட்’டாக காட்சியளிக்கும் புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். இந்தப் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
My Monday blues ?#MondayBlues pic.twitter.com/gJhz4GTW6p
— Keerthy Suresh (@KeerthyOfficial) September 20, 2021
கணவருடன் ரொமான்டிக் mirror selfie! VJ பிரியங்கா - வசி ஜோடியின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பாருங்க Manithan