`ஆல்தோட்ட பூபதி’ பாடலுக்கு குத்தாட்டம் போட்டு பிறந்த நாள் வாழ்த்து கூறிய நடிகை கீர்த்தி சுரேஷ்!

actress video viral keerthi suresh
By Anupriyamkumaresan Jun 22, 2021 11:39 AM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in பிரபலங்கள்
Report

நடிகை கீர்த்தி சுரேஷ் `ஆல்தோட்ட பூபதியும் நானடி’ என்ற பாடலுக்கு நடனமாடி நடிகர் விஜய்க்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். 

ரஜினி முருகன் திரைப்படத்தில் மூலமாக தமிழக திரையுலகில் அறிமுகமாக நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது முன்னணி கதாநாயகியாக உருவெடுத்து பல விருதுகளை வாங்கி வருகிறார்.

`ஆல்தோட்ட பூபதி’ பாடலுக்கு குத்தாட்டம் போட்டு பிறந்த நாள் வாழ்த்து கூறிய நடிகை கீர்த்தி சுரேஷ்! | Actress Keerthi Suresh Dance Video Viral

இவர் அவ்வப்போது அவரது புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருவார். அந்த வகையில் தற்போது அவரது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதில் நடிகர் விஜய்யின் `ஆல்தோட்ட பூபதியும் நானடி’ என்ற பாடலுக்கு நடிகை கீர்த்தி சுரேஷ் ஒரு இளைஞரோடு சேர்ந்து குத்தாட்டம் போட்டுள்ளார்.

`ஆல்தோட்ட பூபதி’ பாடலுக்கு குத்தாட்டம் போட்டு பிறந்த நாள் வாழ்த்து கூறிய நடிகை கீர்த்தி சுரேஷ்! | Actress Keerthi Suresh Dance Video Viral

நடிகர் விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு விஜய் பாடலுக்கு குத்தாட்டம் போட்டு அவரது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.  மேலும் அவரது வெறித்தரமான ரசிகை நான் என்றும் அதில் குறிப்பிட்டுள்ளார். 

இந்த வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.