ஒல்லியாகி அழகான நடிகை கஸ்தூரி - ரசிகர்கள் அதிர்ச்சி!

viral Kasthuri latest photo
By Anupriyamkumaresan Oct 01, 2021 01:57 PM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in பிரபலங்கள்
Report

நடிகை கஸ்தூரி 90ஸ் கால கட்டங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். இவரது அட்டகாசமான நடிப்பால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.

தற்போது அவர் சமூக வலைதளங்களில் ஆக்ட்டிவாகவே இருந்து வருகிறார். பல்வேறு சர்ச்சைகளையும் கடந்து தன்னுடைய பணியை சிறப்பாக செய்து வருகிறார்.

ஒல்லியாகி அழகான நடிகை கஸ்தூரி - ரசிகர்கள் அதிர்ச்சி! | Actress Kasthuri Latest Photo Viral

எப்போதும் சர்ச்சை கருத்தால் சமூக வலைத்தளத்தில் அலப்பறை செய்யும் கஸ்தூரி இந்த முறை, வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

இதில் அவர் உடல் எடையை குறைத்து ஒல்லியாகி அழகாக மாறியுள்ளார். இதனை கண்ட ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.  

ஒல்லியாகி அழகான நடிகை கஸ்தூரி - ரசிகர்கள் அதிர்ச்சி! | Actress Kasthuri Latest Photo Viral