நீச்சல் குளத்தில் இருக்கும் புகைப்படம்.. கதறியழுத நடிகை கல்யாணி - என்ன நடந்தது..?
இந்த ஆண்டின் முதல் 6 மாதத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை நடிகை கல்யாணி பிரியதர்ஷன்பதிவிட்டுள்ளார்.
கல்யாணி பிரியதர்ஷன்
ஹீரோ என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மலையாள நடிகை கல்யாணி பிரியதர்ஷன். இதனையடுத்து சிம்பு நடிப்பில் வெளியான மாநாடு படத்தில் நடித்தார். தற்போது ஜெயம் ரவி நடிப்பில் உருவாகிவரும் ஜீனி படத்தில் நடித்து வருகிறார்.

மேலும், மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இன்ஸ்டாவில் எப்போதும் ஆக்டீவாக இருக்கும் கல்யாணி, அவ்வப்போது புகைப்படங்களையும் பதிவிட்டு வருவார்.
டப்பிங் புகைப்படம்
அந்தவகையில் இந்த ஆண்டின் முதல் 6 மாதத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். அதில் நண்பர்களுடன் நீச்சல் குளத்தில் எடுக்கப்பட்ட ஒரு புகைப்படமும், செண்டிமெண்ட் காட்சி ஒன்றுக்கு டப் செய்து முடித்த பின் எடுத்துக்கொண்ட ஒரு செல்ஃபி புகைப்படமும் இடம்பெற்றுள்ளது.

அந்த புகைப்படத்தில் அவரது கண்களில் கண்ணீர் நிரம்பி வழிகிறது. மேலும், அந்த பதிவின் கேப்ஷனில், ஜீனி மற்றும் ஒடும் குதிரா சடும் குதிரா உள்ளிட்ட படங்களின் ஷுட் முடிந்ததாகவும், ஒப்பந்தமாகியுள்ள அடுத்த படத்திற்கு தயாராகி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அதிக இலாபத்தை ஈட்டித்தரும் பெட்ரோல் மற்றும் டீசல் : அரசின் அறிவிப்பை அம்பலப்படுத்தும் சம்பிக்க IBC Tamil
ஷிரந்தி ராஜபக்சவுக்கு பயணத் தடை...! விமான நிலையத்திலேயே கைதாகும் அபாயம் - சிக்கலில் மகிந்த IBC Tamil
Jason Sanjay: தோல்வியில் முடிந்த காதல்.. போலிசில் மாட்டிய சஞ்சய்! தளபதி மகனின் தெரியாத மறுபக்கம் Manithan
பிரித்தானியாவால் ஐந்து ஆண்டுகள் தடுத்து வைக்கப்பட்ட இலங்கைத் தமிழர் ஆப்பிரிக்காவில் உயிரிழப்பு IBC Tamil