7 வயதில் இருந்தே.. தயாரிப்பாளரிடம் அட்ஜெஸ்ட்மெண்ட் - கல்யாணி ஓபன் டாக்!

Tamil Cinema Sexual harassment Serials
By Sumathi 2 வாரங்கள் முன்
Report

அட்ஜெஸ்ட்மெண்ட் காரணத்தால் சினிமாவில் இருந்து விலகியதாக நடிகை கல்யாணி தெரிவித்துள்ளார்.

நடிகை கல்யாணி

தமிழ் சினிமாவில் சிறு வயது முதல் நடித்து பிரபலமானவர் தான் கல்யாணி. இவர் சில படங்களில் ஹீரோயினாகவும் நடித்துள்ளார். மேலும், விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘ஆண்டாள் அழகர்’, ‘பிரிவோம் சந்திப்போம்’ உள்ளிட்ட சீரியல்களில் நடித்தார். மேலும் பல மேடை நிகழ்ச்சிகளில் தொகுப்பாளியாகவும் பணிபுரிந்துள்ளார்.

7 வயதில் இருந்தே.. தயாரிப்பாளரிடம் அட்ஜெஸ்ட்மெண்ட் - கல்யாணி ஓபன் டாக்! | Actress Kalyani Faced Aadjustment Problem

இதனையடுத்து, சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டு குடும்பம், குழந்தை என்று செட்டிலாகி விட்டார். இந்நிலையில், பேட்டி ஒன்றில் 7 வயதில் இருந்து 26 வயது வரை குழந்தை நட்சத்திரம், தொகுப்பாளினியாக இருந்தேன். பின்னர் திரைப்பட வாய்ப்பு கிடைத்தது.

அட்ஜெஸ்ட்மெண்ட்?

அப்போது என் அம்மாவிடம் அட்ஜெஸ்ட்மெண்ட் பண்றீங்களா? எனக் கேட்டனர். அது புரியாத என் அம்மா, படப்பிடிப்பு தேதி தானே சார் பார்த்துக்கொள்ளலாம் என்றார். ஆனால், அந்த நபர் அது இல்ல மேடம் மேனேஜர் கூட, தயாரிப்பாளர் கூட அட்ஜெஸ்ட்மெண்ட் பண்ண வேண்டும் என கூறினார்கள்.

7 வயதில் இருந்தே.. தயாரிப்பாளரிடம் அட்ஜெஸ்ட்மெண்ட் - கல்யாணி ஓபன் டாக்! | Actress Kalyani Faced Aadjustment Problem

அதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த என் குடும்பத்தினர் இனி நடிக்கவே வேண்டாம் என முடிவெடுத்து திருமணம் செய்து வைத்தார்கள் எனத் தெரிவித்துள்ளார்.   

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.