அந்த படத்தில் விஜய்யுடன் நடிக்க மறுத்தது ஏன்? இதுதான் பிரச்சனை - நடிகை ஜோதிகா பளீச்!

Vijay Jyothika Tamil Cinema Tamil Actors Tamil Actress
By Jiyath Feb 01, 2024 05:34 PM GMT
Report

மெர்சல் படத்திலிருந்து விலகியது குறித்து நடிகை ஜோதிகா பேசியுள்ளார்.

மெர்சல்

அட்லீ இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் கடந்த 2017-ல் வெளியான திரைப்படம் மெர்சல். இதில் சமந்தா, காஜல் அகர்வால், எஸ்.ஜே.சூர்யா, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

அந்த படத்தில் விஜய்யுடன் நடிக்க மறுத்தது ஏன்? இதுதான் பிரச்சனை - நடிகை ஜோதிகா பளீச்! | Actress Jyothika About Vijay S Mersal Movie

இந்த படத்தில் தந்தை, மகன்கள் என மூன்று வேடங்களில் விஜய் நடித்திருப்பார். அதில் விஜய்யின் தந்தை கதாபாத்திரத்திற்கு ஜோடியாக நித்யா மேனன் நடித்திருப்பார்.

அந்த படத்தில் கர்ப்பமானேன்; அவர்களை என்னால் மறக்கவே முடியாது - நடிகை பூர்ணா ஓபன்டாக்!

அந்த படத்தில் கர்ப்பமானேன்; அவர்களை என்னால் மறக்கவே முடியாது - நடிகை பூர்ணா ஓபன்டாக்!

விலகியது ஏன்..?

தந்தை விஜய்யின் கதாபாத்திரத்திற்கு ஜோடியாக முதலில் நடிகை ஜோதிகா நடிப்பதாக இருந்தது. ஆனால் சில காரணங்களால் அவர் விலகினார்.

அந்த படத்தில் விஜய்யுடன் நடிக்க மறுத்தது ஏன்? இதுதான் பிரச்சனை - நடிகை ஜோதிகா பளீச்! | Actress Jyothika About Vijay S Mersal Movie

இதுகுறித்து சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பேசிய ஜோதிகா "அட்லீ தன்னிடம் கதையை கூறிய போது, கதை மற்றும் தன்னுடைய கதாபாத்திரத்தில் தனக்கு ஏற்பட்ட சில கருத்து வேறுபாட்டால் தான் நடிக்கவில்லை" என்று ஜோதிகா கூறியுள்ளார்.

நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 5