பிரபல நடிகை மூச்சுத்திணறலால் மரணம்! திரையுலகினர் அதிர்ச்சி!
actress
passed away
jeyanthi
By Anupriyamkumaresan
பழம் பெரும் நடிகை ஜெயந்தி உடல் நலக்குறைவால் இன்று உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது 73 வயதாகும் தமிழ் சினிமாவில் எதிர் நீச்சல்,கர்ணன் ,நில் கவனி காதலி ,நீர் குமிழி போன்ற 500க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

பெங்களூரில் வசித்து வந்த ஜெயந்தி, ஆஸ்துமா நோயால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்த நிலையில், இன்று காலை உடல் நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் அனிமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
ஆனால் எதிர்பாராதவிதமாக சில மனி நேரங்களிலேயே சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இவரது
உயிரிழப்பு திரையுலக பிரபலங்கள் மத்தியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.