கண்ண விட்டுட்டு அந்த இடங்கள தான் பாக்குறாங்க - ஓப்பனாக சொன்ன ஸ்ரீதேவி மகள்!

Janhvi Kapoor Actors Bollywood Indian Actress Actress
By Jiyath Feb 14, 2024 05:00 PM GMT
Report

ரசிகர்களை குறித்து நடிகை ஜான்வி கபூர் பேசியுள்ளார்.

ஜான்வி கபூர்

மறைந்த நடிகை ஸ்ரீதேவி - தயாரிப்பாளர் போனி கபூர் தம்பதியின் மூத்த மகள் நடிகை ஜான்வி கபூர். தாடக் என்ற படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமான இவர், தற்போது முக்கிய ஹீரோயினாகவும் வலம் வருகிறார்.

கண்ண விட்டுட்டு அந்த இடங்கள தான் பாக்குறாங்க - ஓப்பனாக சொன்ன ஸ்ரீதேவி மகள்! | Actress Janhvi Kapoor Open Talk About Fans

மேலும், மாடலிங்கில் அதிக ஆர்வம் கொண்ட ஜான்வி, அசத்தலான உடைகளில் போட்டோஷூட்கள் நடத்தி சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறார். இவரின் புகைப்படங்களுக்கென ஒரு ரசிகர் கூட்டமே உள்ளது.

தப்பு பண்ணிட்டேன்; அத மட்டும் நான் பண்ணலனா அப்பா இருந்திருப்பாரு - S.P.B மகள் கண்ணீர்

தப்பு பண்ணிட்டேன்; அத மட்டும் நான் பண்ணலனா அப்பா இருந்திருப்பாரு - S.P.B மகள் கண்ணீர்

பேட்டி 

இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட ஜான்வியிடம், உங்களை பார்ப்பவர்கள் எந்த இடத்தை முதலில் கவனிப்பார்கள் என்று தொகுப்பாளர் கேள்வி கேட்டார்.

கண்ண விட்டுட்டு அந்த இடங்கள தான் பாக்குறாங்க - ஓப்பனாக சொன்ன ஸ்ரீதேவி மகள்! | Actress Janhvi Kapoor Open Talk About Fans

அதற்கு பதில் அளித்த ஜான்வி, எல்லோரும் என்னுடைய கண்ணை பார்க்க தான் விரும்புகிறேன். ஆனால் எல்லாரும் மற்ற இடத்தை தான் பார்க்கிறார்கள் என்று கூறியுள்ளார்.   

7 மாசம்.. ஷாக்கிங் சர்ப்ரைஸ் கொடுத்த நடிகை சமந்தா - மகிழ்ச்சியில் ரசிகர்கள்!

7 மாசம்.. ஷாக்கிங் சர்ப்ரைஸ் கொடுத்த நடிகை சமந்தா - மகிழ்ச்சியில் ரசிகர்கள்!

You May Like This Video