லிப் லாக் அடிக்க காரணமே அவர்தான் - ஓபனாக பேசிய இனியா

Tamil Cinema Indian Actress
By Sumathi Oct 08, 2024 06:00 PM GMT
Report

படத்தில் லிப் லாக் காட்சி குறித்த காரணத்தை நடிகை இனியா பகிர்ந்துள்ளார்.

நடிகை இனியா

தமிழில் பாடகசாலை என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை இனியா. பின்னர், விமலுடன் சேர்ந்து வாகை சூட வா என்ற படத்தில் நடித்தார், அந்த படத்தின் மூலம் பிரபலமானார்.

actress iniya

அதன்பிறகு யுத்தம் செய், மாசாணி, சென்னையில் ஒரு நாள், பொட்டு, ரைட்டர், திரைக்கு வராத கதை, நான் கடவுள் இல்லை என பல படங்களில் நடித்துள்ளார். தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் தொடர்ந்து நடித்துவருகிறார்.

அவருடன் அட்ஜெஸ்ட் பண்ண ரெடியா இருந்தேன்; ஆனால்.. நடிகை இனியா ஓபன் டாக்!

அவருடன் அட்ஜெஸ்ட் பண்ண ரெடியா இருந்தேன்; ஆனால்.. நடிகை இனியா ஓபன் டாக்!

லிப் லாக் காட்சி

தற்போது ஸ்வீட்டி நாட்டி கிரேஸி படத்தில் நடித்துள்ளார். இதுகுறித்து அந்தப் படத்தின் விழாவில் பேசிய இனியா, தமிழ் திரையுலகில் முன்னணி நடிகைகள் நடிகர்கள் பல இருந்த இடம் தெரியாமல் காணாமல் போயிருக்கிறார்கள். இங்கு திறமை இருந்தால் ஏதேனும் ஒரு கேரக்டரில் நடித்துக்கொண்டே இருக்கலாம்.

லிப் லாக் அடிக்க காரணமே அவர்தான் - ஓபனாக பேசிய இனியா | Actress Iniya About Lip Lock Scene

கிளாமர் ஹீரோயினாக இருந்து திரைத்துறையில் காணாமல் போவதற்கு இது எவ்வளவோ மேல். படத்தில் நான் லிப் லாக் காட்சியில் நடித்திருக்கிறேன். அதற்கு இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளர்தான் காரணம். ஏனெனில் அவர் ஒரு பெண்.

அவருடன் பணியாற்றியது சந்தோஷம். இப்படத்தின் ஒளிப்பதிவாளர் ஒரு பெண்ணாக இருந்ததால்தான் லிப் லாக் காட்சியில் நடித்தேன். அதுமட்டுமின்றி சில நெருக்கமான காட்சிகளிலும் நடித்திருக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.