பிரபல நடிகருக்கு தாலி கட்டிய 96 பட குட்டி ஜானு - வைரல் புகைப்படங்களால் பரபரப்பு..!
நடிகை கெளரி கிஷன் - நடிகர் ஆதித்யா பாஸ்கர் ஆகியோரின் திருமண புகைப்படங்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
ஆதித்யா - கெளரி
விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் 96 என்ற திரைப்படம் கடந்த 2018-ம் ஆண்டு வெளியானது. இந்த படத்தில் விஜய் சேதுபதியின் இளமைக் கால கதாபாத்திரத்தில் எம்.எஸ் பாஸ்கரின் மகன் ஆதித்யா பாஸ்கர் நடித்திருந்தார்.

அதேபோல் த்ரிஷாவின் இளமைக்கால கதாபாத்திரத்தில் கெளரி கிஷன் நடித்திருந்தார். இந்நிலையில் கெளரி கிஷன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆதித்யா பாஸ்கருக்கு தாலி கட்டுவதைப்போல் புகைப்படம் ஒன்றை பகிர்ந்தார்.
திருமணமா?
இந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இவர்களுக்கு திருமணமா? என்று ரசிகர்கள் குழம்பியிருந்த நிலையில், இந்த புகைப்படம் இருவரும் இணைந்து தற்போது நடித்திருக்கும் படத்தின் ப்ரோமோஷன் என்று தெரியவந்துள்ளது.

விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் ஹாட்ஸ்பாட் திரைப்படம் நேற்று வெளியானது. இந்த படத்தில் தானும் ஆதித்யா பாஸ்கரும் இணைந்து நடித்துள்ளதை தெரிவிப்பதற்காக இந்த புகைப்படத்தை கெளரி கிஷன் பகிர்ந்துள்ளார்.

Jason Sanjay: தோல்வியில் முடிந்த காதல்.. போலிசில் மாட்டிய சஞ்சய்! தளபதி மகனின் தெரியாத மறுபக்கம் Manithan
Bigg Boss 10: முதல் குறும்படத்தை போட்டு வெளியேற்றப்பட்ட போட்டியாளர்கள்! அதிரடி காட்டிய விஜய்சேதுபதி Manithan
பிரித்தானியாவால் ஐந்து ஆண்டுகள் தடுத்து வைக்கப்பட்ட இலங்கைத் தமிழர் ஆப்பிரிக்காவில் உயிரிழப்பு IBC Tamil
அதிகரித்துச் செல்லும் பணவீக்கம் : அரசாங்கத்திடம் எந்த தீர்வும் இல்லை : முஜிபுர் ரஹ்மான் குற்றச்சாட்டு IBC Tamil