படத்துல அப்படி.. நீங்க மட்டும் இப்படி பண்ணலாமா? இயக்குநர் லோகேஷிடம் கொந்தளித்த காயத்ரி!
இனிமேல் பாடல்
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இனிமேல் என்ற பாடலில் நடிகராக அறிமுகமாகியுள்ளார். நடிகை ஸ்ருதிஹாசன் இசையமைத்து பாடியுள்ள இந்த பாடலுக்கு நடிகர் கமல்ஹாசன் வரிகள் எழுதியுள்ளார்.

இந்நிலையில் இனிமேல் பாடல் நேற்று வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்த பாடலில் ஸ்ருதிஹாசனுடன் ரொமான்ஸ் காட்சிகளில் லோகேஷ் கனகராஜா நடித்துள்ளார்.
கொந்தளித்த காயத்ரி
முன்னதாக இந்த பாடலின் டீசர் வெளியாகியிருந்தது. இதனை பார்த்த நடிகை காயத்ரி "உங்களது படங்களில் ரொமான்ஸ்க்கு இடமே இருக்காது. அப்படியே இருந்தாலும் ஹீரோவுடன் ரொமான்ஸ் செய்துவிட்டால் அவர்களுடைய தலையை வெட்டிவிடுவீர்கள்.

ஆனால், நீங்க மட்டும் இப்படி ரொமான்ஸ் பண்ணலாமா.. என்பதுபோல , வாட் இஸ் திஸ் மா? என்று குறிப்பிட்டு லோகேஷிடம் கேள்வி எழுப்பியுள்ளார். இந்த பதிவு ரசிகர்களிடையே பேசுபொருளாகியுள்ளது.
68 வயதில் 7-ம் வகுப்பு தேர்வு எழுதிய நடிகர்... யார் இந்த தேசிய விருது பெற்ற நடிகர்னு தெரியுமா? Manithan
விஜய் - சங்கீதா சேர்ந்து வாழ முடிவு! வதந்திகளுக்கு முற்றுபுள்ளி வைக்கும் எதிர்பாராத திருப்பம் Manithan
ஈரான் - அமெரிக்கா பேச்சுவார்த்தையை எதிர்பார்த்து காத்திருக்கும் சர்வதேச தங்க முதலீட்டாளர்கள் IBC Tamil