அரைகுறை ஆடையில் போட்டோ ஷுட் எடுத்த நடிகை யாஷிகா! இது எல்லாம் தேவையா என ரசிகர்கள் காட்டம்!
actress
viral
photo shoot
yashika aannand
By Anupriyamkumaresan
நடிகை யாஷிகா ஆனந்த் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தமிழ் திரையுலகில் பிரபலமானவர். தமிழ் சினிமாவில் குறைந்த எண்ணிக்கை அளவிலான படங்களிலே நடித்துள்ளார்.
இதனை தொடர்ந்து நடன நிகழ்ச்சியில் நடுவராக கலந்து கொண்டு மேலும், பொதுமக்கள் மத்தியில் பிரபலமானார். இவர் அடிக்கடி அரை குறை ஆடையில் போட்டோ ஷூட் நடத்துவது வழக்கம்.

இந்த புகைப்படங்கள் எல்லாம் இணையத்தில் அடிக்கடி வைரலாகி வரும். அந்த வகையில் தற்போது, அதே போன்று மோசமான ஆடையில், ஹாட் போட்டோ ஷூட் நடத்தி இணையத்தில் வெளியிட்டுள்ளார்.
இந்த போட்டோவை கண்ட ரசிகர்கள் இது எல்லாம் எதுக்கு என கேள்வி
எழுப்பி யாஷிகாவை இணையத்தில் திட்டி வருகின்றனர்.