Thursday, May 8, 2025

அட்ஜஸ்ட்மென்ட் கேட்பது தப்பில்லை.. அது ஒரு தடவை ஓகே - வெளிப்படையாக பேசிய கார்த்திகை தீபம் நடிகை!

Serials Tamil TV Serials Tamil Actress
By Vinothini 2 years ago
Report

சீரியல் நடிகை ஒருவர் அட்ஜஸ்ட்மென்ட் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.

பிரபல சீரியல்

நடிகை ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகும் கார்த்திகை தீபம் என்ற சீரியலில் நாயகியாக நடித்து வருபவர் நடிகை ஆர்த்திகா. இவர் நிஜவாழக்கையில் மிகவும் கலரான நடிகை கார்த்திகை தீபம் சீரியலின் தீபா கேரக்டருக்காக தன்னை கருப்பாக மாற்றிக்கொண்டுள்ளார்.

actress-arthika-spoke-about-adjustment

இந்த கேரக்டருக்கும் சீரியலுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இவர் தற்பொழுது தந்து இன்ஸ்டாங்க்ராம் பக்கத்தில் புகைப்படங்கள் பதிவிட்டு ஆக்டிவாக இருந்து வருகிறார்.

நடிகை பேட்டி

இந்நிலையில், இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் அட்ஜஸ்ட்மென்ட் குறித்து பேசியுள்ளார். அதில், "எல்லாரையும் ஒரே மாதிரி தான் பாப்பாங்க, கடவுள் புண்ணியத்துல எனக்கு சீரியல் வாய்ப்பு கிடைச்சிருக்கு, அதுக்காக நான் அட்ஜஸ்ட் பண்ணனும்னு அவசியம் இல்ல. அண்டனஹ மாறி ஒரு வாழ்கை தேவையில்லை.

actress-arthika-spoke-about-adjustment

நிறையபேரு பணத்துக்காக, பேருக்காக அட்ஜஸ்ட் பண்றங்க, அதுனால எல்லாரையும் அப்படி நினைப்பாங்க. அவங்க கேக்குறது தப்புனு நான் சொல்லமாட்டேன். ஆனால் ஒரு தடவை கேட்கணும், பின்னர் அவர்களை பற்றி புரிந்த பிறகு கேட்கவே கூடாது" என்று கூறியுள்ளார்.