அதுல எனக்கு எக்ஸ்பீரியன்ஸ் ஜாஸ்தி; ஆனா அவரு வெக்கப்பட்டு... - ஓப்பனாக சொன்ன ஆண்ட்ரியா!
நடிகை ஆண்ட்ரியா
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாகவும், பின்னணி பாடகியாகவும் அசத்தி வருபவர் ஆண்ட்ரியா. இவர் 'பச்சைக்கிளி முத்துச்சரம்' என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமானார்.

தொடர்ந்து ஆயிரத்தில் ஒருவன், மங்காத்தா, விஸ்வரூபம், அரண்மனை, வடசென்னை, அனல் மேலே பனித்துளி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட ஆண்ட்ரியாவிடம் "வட சென்னை படத்தில் இயக்குநர் அமீர் உங்களுடன் ரொமான்ஸ் காட்சிகள் நடிக்க கஷ்டப்பட்டாராம்" என்று கேள்வி கேட்கப்பட்டது.
ஏன் வெக்கப்படுறாரு?
அதற்கு பதிலளித்த ஆண்ட்ரியா "ஆமா.. அமீர் சார் ரொம்ப வெக்கப்பட்டாரு. அப்போ நானே நெனச்சேன், நான்தானே பொண்ணு நானே வெக்கப்படல. ஏன் இவரெல்லாம் வெக்கப்படுறாருனு நெனச்சேன்.

அவருக்கு படங்களில் லவ் சீன்களில் அதிகமா நடிச்ச எக்ஸ்பீரியன்ஸ் இல்லாததினால் அப்படி இருக்கலாம். எனக்கு நிறைய எக்ஸ்பீரியன்ஸ் இருக்கு. எனக்கு பரவால்ல" என்று கலகலப்பாக பேசியுள்ளார்.
தேர்தல் மேடைகளில் போர் வீரராக தன்னை முன்னிறுத்திய கோட்டாபயவின் உண்மை முகம் நீதிமன்றத்தில் அம்பலம் IBC Tamil
திருமலையில் வெள்ளை வானில் இரண்டு தமிழ் பெண்கள் கடத்தி படுகொலை : மேலும் 03 கடற்படையினர் கைது IBC Tamil