கடற்கரையில் பிகினியில் கும்மாளம் அடிக்கும் அமலா பால் - ஜொல்லு விடும் ரசிகர்கள்

நடிகை அமலா பால் பிகினியில் அசத்தும் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. நடிகை அமலா பால் தற்போது அரிதாகவே படங்களில் காணப்படுகிறார். ஆனமீகம், தியானம் என்றொரு பக்கம் தன்னை செலுத்திக் கொண்டாலும் போட்டோஷூட்களும் தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்.

தென்னிந்திய சினிமாவில் பல படங்களில் நடித்து பிரபலமாகி தனக்கென்று தனி இடத்தைப் பிடித்த அவர் இயக்குனர் ஏ.எல்.விஜயை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

ஆனால், இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் விவாகரத்து பெற்று பிரிந்தனர். விவாகரத்துக்கு பிறகு படவாய்ப்பு கிடைக்காததால் ஆடை படத்தில் ஆடை இல்லாமல் நடிப்பதென்று தைரியமான முடிவை எடுத்தார்.

ஆனால் அந்தப் படமும் அவருக்கு கை கொடுக்கவில்லை. தற்போது சில படங்களை மட்டுமே அமலா கைவசம் வைத்துள்ளார். இந்நிலையில் தற்போது அவர் விடுமுறை தினங்களை உற்சாகமாகக் கழித்து வருகின்றார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகின்றன.

ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்