ப்ரொபஸ் செய்த காதலன் - லிப்லாக்கில் 2வது திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்த அமலாபால்!
அமலாபால் 2வது திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளார்.
அமலாபால்
மலையாள நடிகையான அமலா பால் தமிழ், தெலுங்கு, உள்ளிட்ட மொழிகளில் நடித்துள்ளார். இவர் தமிழில் தெய்வ திருமகள்,தலைவா, வேலையில்லா பட்டதாரி, நிமிர்ந்து நில் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
இவருக்கும் இயக்குநர் விஜய்க்கும் கடந்த 2014ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக பிரிந்து விட்டனர்.
வைரல் வீடியோ
இந்நிலையில், இன்று தனது 32வது பிறந்தநாளில் அமலாபால் தனது காதலர் ஜெகத் தேசாயுடன் திருமணத்தை அறிவித்துள்ளார். கஃபே ஒன்றில் அமலாபால் முன்பு நடனம் ஆடி மோதிரத்துடன் தன்
திருமணத்தைத் தெரிவிக்க அமலாபால் அதற்கு தன் காதலருக்கு உதட்டு முத்தமிட்டு சம்மதம் தெரிவித்துள்ளார். இந்த வீடியோ தற்போது படு வைரலாகி வருகிறது.