நடிகை அமலாபாலின் தெறிக்க விடும் Viral வீடியோ!
நடிகை அமலா பால் தமிழ் சினிமாவில்தனது சிறந்தஅழுத்தமான நடிப்பில் முத்திரை பதித்தவர்
தனுஷ், ஆர்யா ,விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்தஅமலா பால், பெண் கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் இருக்கும் திரைப்படமான 'ஆடை' படத்தில் மிகவும் துணிச்சலான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
சவாலான திரைக்கதை மற்றும் ஒளிப்பதிவு நிறைந்த இந்த திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்த நிலையில்தற்போது நடிகை அமலா பால் வெளியிட்டுள்ள டான்ஸ் வீடியோ ஒன்று, இணையத்தில் மிகவும் வைரலாக பரவி வருகிறது.
அதில் அரைகுறை ஆடையுடன் அமலா பால், ஹை ஹீல்ஸ், கண்ணாடி அணிந்து டான்ஸ்போட்டுள்ளார். அவரது ஆட்டத்தை பார்த்த நெட்டிசன்கள் என்ன ஆனது உங்களுக்கு என விமரசனமும்.அவரது ஆடையையும் அழகையும் வர்ணித்து வருகின்றனர்