சரக்கு பாட்டிலுடன் குத்தாட்டம் போட்ட நடிகை அமலாபால் - பொதுமக்கள், ரசிகர்கள் அதிர்ச்சி

Amala Paul viral drinkin video
By Anupriyamkumaresan Sep 21, 2021 01:53 PM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in பிரபலங்கள்
Report

நடிகை அமலாபால் சரக்கு பாட்டிலுடன் குத்தாட்டம் போட்ட வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. நடிகை அமலாபால் முதன் முதலில் கேரளா திரைப்படம் ஒன்றில் அறிமுகமானார்.

அதனையடுத்து தமிழ் திரையுலகில் காலடி எடுத்து வைத்தார்.தமிழில் முதலில் வீரசேகரன் என்ற தமிழ் படத்தில் நடித்தார்.அதனையடுத்து சிந்து சமவெளி என்ற படத்ததில் நடித்தார்.

சரக்கு பாட்டிலுடன் குத்தாட்டம் போட்ட நடிகை அமலாபால் - பொதுமக்கள், ரசிகர்கள் அதிர்ச்சி | Actress Amalapal Dance With Bottles Viral Video

இந்த படங்களை விட இவருக்கு அதிக பெயர் வாங்கி கொடுத்த படம் மைனா.இந்த படத்திற்கு இவருக்கு சிறந்த நடிகைக்கான விருது வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் தமிழ் ரசிகர்களை அதிகளவு கவர்ந்தார்.அதனையடுத்து மீண்டும் இவருக்கு மலையாளப் படங்கள் நடிக்க வாய்ப்புகள் வந்தது. அந்த படங்களை முடித்துவிட்டு மீண்டும் தமிழ் படங்களில் நடிப்பதற்கு வந்தார்.

அப்பொழுது அவர் நடித்த படங்கள்,விகடகவி மற்றும் தெய்வத்திருமகள் ஆகும்.தெய்வத்திருமகள் படத்தை எடுத்த இயக்குனர் விஜய் மற்றும் அமலாபால் ஆகியோர் காதலித்து வந்தனர்.

அதனையடுத்து இருவரும் 2016 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.அதனையடுத்து அமலாபால் நடிகர் விஜயுடன் தலைவா என்ற படத்தில் ஜோடியாக நடித்தார்.

இப்படம் அதிகளவு வெற்றியடையவில்லை என்றாலும்,விஜய்-க்கு ஜோடியாக நடித்ததால் அதிகளவு பிரபலமடைந்தார்.அதனையடுத்து அமலாபாலுக்கும் இயக்குனர் விஜயிக்கும் திருமணத்திற்கு பிறகு அதிகளவு கருத்து வேறுபாடுகள் நடந்து வந்துள்ளது.

அதனால் இவர்கள் இருவரும் நீதிமன்றத்திற்கு சென்று விவாகரத்து பெற்றுக்கொண்டனர்.