எனக்கு 15 புருஷன் என்று நினைத்தேன்.. அது ஒரு மோசமான அனுபவம் - ஓப்பனாக பேசிய அமலா பால்!

Amala Paul Tamil Cinema Tamil Screen Tamil Actress
By Vinothini Sep 15, 2023 04:30 PM GMT
Report

நடிகை அமலா பால் தனது அனுபவம் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.

அமலா பால்

தமிழ் சினிமாவில் சிந்து சமவெளி என்ற படத்தில் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக நடித்து அறிமுகமானவர் நடிகை அமலா பால். இவர் அதன் பிறகு மைனா என்ற படத்தில் நடித்ததன்மூலம் ரசிகர்களை கவர்ந்தார்.

actress-amala-paul-shared-about-her-experience

அதற்கு பின் இவர் சித்தார்த், விஜய் சூர்யா என பல முன்னணி நடிகர்களுடன் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். இவர் இயக்குனர் விஜய்யை காதலித்து திருமணம் செய்தார், பின்னர் சில காரணங்களால் இருவரும் விவாகரத்து பெற்றனர். அதன்பிறகு இவருக்கு பட வாய்ப்பு குறைந்தது, ஆனால் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

நடிகை பேட்டி

இந்நிலையில், நடிகை அளித்த பேட்டியில் ஆடை படத்தில் ஆடை இன்றி நடித்த காட்சிகள் குறித்து தன்னுடைய அனுபவத்தை கூறியுள்ளார். அதில், "அந்த படப்பிடிப்பு நடந்தபொழுது என்னுடன் 15 ஆண்கள் இருந்தார்கள். ஒரு பெண் கூட கிடையாது. கேமராமேன் லைட் மேன் இயக்குனர் படத்தில் பணியாற்றக்கூடிய மற்ற நபர்கள் என 15 பேர் இருந்தார்கள்.

actress-amala-paul-shared-about-her-experience

இத்தனை பேருக்கு முன்பு எப்படி ஆடை இன்றி நடிப்பது என்ற மனநிலையில் நான் இருந்தேன். இந்த மனநிலையில் இருந்தால் கண்டிப்பாக காட்சிகள் சரியாக வராது என்று நான் புரிந்து கொண்டேன். எனவே எனக்கு தற்போது 15 கணவர்கள் என்று நினைத்துக் கொண்டேன். அதன்பிறகு நடிக்க ஆரம்பித்தேன்" என்று கூறியுள்ளார்.