நடிகை அமலாபாலுக்கு பாலியல் தொல்லை : தட்டி தூக்கிய தமிழக போலீசார்
அமலாபாலுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அவரது நண்பரை தமிழக போலீசார் கைது செய்தனர்
தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகையாக அமலா பால் இருக்கிறார். தற்போது இவர் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் கடாவர். இந்த படத்தை மலையாள இயக்குநர் கடாவர். எஸ். பணிக்கர் இயக்கிஉள்ளார்.
அமலாபாலுக்கு பாலியல் தொல்லை
மெடிக்கல் கிரைம் த்ரில்லர் ஜானரில் இந்த படம் வெளியாகியுள்ள நிலையில் அமலாபாலுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பணமோசடி அவரது நணபர் கைது செய்யப்பட்டார் .
நடிகை அமலாபாலுக்கு விழுப்புரம் ஆரோவில் சொந்தமாக ஒரு வீடு உள்ளது.அங்கு தனது நண்பர்களோடு அமலாபால் ,மகிழ்ச்சியாக கழிப்பார் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் அமலாபாலுக்கு பவீந்தர் சிங் என்பவர் நண்பராக இருந்துள்ளார்.
15 பக்கங்கள் கொண்ட புகார்
ராஜஸ்தானின் ஜெய்ப்பூரை சேர்ந்த பவீந்தர் சிங் , அமலாபாலுக்கு கடந்த 2018 ஆண்டிலிருந்து பவீந்தர் சிங் பாலியல் கொடுத்து வந்ததாகவும் திரைப்படத்துறையிலிருந்து தனக்கு வரவேண்டிய பணத்தில்மோசடி செய்ததாக அமலாபாலின் மேலாளர் விக்னேஷ் 15 பக்கங்கள் கொண்ட புகாரினை விழுப்புரம் காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தார்.
அந்த புகாரின் அடிப்படையில் ராஜஸ்தானின் ஜெய்ப்பூரை சேர்ந்த பவீந்தர் சிங்கை விழுப்புரம் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.