அழகுக்கே அழகு சூட்டும் ஐஸ்வர்யா ராயின் பிறந்த நாள் கொண்டாட்டம் - வைரலாகும் புகைப்படம்
celebration
birthday
Aishwarya Rai Bachchan
By Anupriyamkumaresan
நடிகை ஐஸ்வர்யா ராய் தனது 48-வது பிறந்த நாள் விழாவை கோலாகலமாக கொண்டாடி மகிழ்ந்தார். இதனையொட்டி அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று அவரது குடும்பத்தாருடன் பிறந்த நாளை கொண்டாடிய உலக அழகி ஐஸ்வர்யா ராய், அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை கண்ட ரசிகர்கள் என்று உலக அழகி ஐஸ்வர்யா ராஉ தான் என கமெண்டுகளை தட்டி வருகின்றனர்.