16 வயசுல இருந்து பிரபுவை காதலிக்கிறேன் - அதுக்கு கூட ரெடிதான் - ஐஸ்வர்யா வெளிப்படை!
நடிகர் பிரபு குறித்து நடிகை ஐஸ்வர்யா பாஸ்கரன் பேசியுள்ளார்.
ஐஸ்வர்யா பாஸ்கரன்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் ஐஸ்வர்யா பாஸ்கரன். இவர் நடிகை லட்சுமியின் மகள் ஆவர். தற்போது வில்லியாகவும் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட ஐஸ்வர்யா, நடிகர் பிரபு குறித்து பேசியுள்ளார். அவர் கூறியதாவது "16 வயதிலிருந்தே பிரபுவை தான் காதலிக்கிறேன். இன்னமும் அவர் எனக்கு டார்லிங் தான். இந்த விஷயம் அவரது மனைவி புனிதா அக்காவுக்கே தெரியும்.
வெளிப்படை
பாலைவன ரோஜாக்கள் படத்தில் பிரபுவின் நடிப்பை பார்த்து மெய் சிலிர்த்துப் போய் விட்டேன். அப்போதிருந்தே பிரபு மீது அளவுகடந்த காதல். சுயம்வரம் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டதற்கு காரணமே பிரபுவுடன் ஜோடியாக நடிக்கப் போகிறோம் என்பதால் தான்.

விஷால் நடித்த ஆம்பள படத்தில் நடிக்கும் போதும் அவரை நல்லா சைட் அடித்தேன். நடிகர் பிரபுவின் சின்ன வீடா கூட போக ரெடியென்றே அவரிடம் சொல்லியிருக்கேன். அவர் அந்த காலத்துல அப்படியொரு அழகா இருப்பார்" என்று வெளிப்படையாக பேசியுள்ளார்.
Bigg Boss 10: கோபத்தில் இருந்த விஜய் சேதுபதியை கூலாக மாற்றிய போட்டியாளர்... அப்படியென்ன நடந்தது தெரியுமா? Manithan
Jason Sanjay: தோல்வியில் முடிந்த காதல்.. போலிசில் மாட்டிய சஞ்சய்! தளபதி மகனின் தெரியாத மறுபக்கம் Manithan
அதிக இலாபத்தை ஈட்டித்தரும் பெட்ரோல் மற்றும் டீசல் : அரசின் அறிவிப்பை அம்பலப்படுத்தும் சம்பிக்க IBC Tamil