கருக்கலைப்பு செய்த விஜய் தேவரகொண்டா பட நடிகை - காரணம் இந்த நடிகரா?
பிரபல நடிகை கருக்கலைப்பு செய்த தகவல் வெளியாகியுள்ளது.
பாலிவுட் நடிகை
இந்தி சினிமாவில் பிரபல நடிகையான அனன்யா பாண்டே, பாலிவுடில் Student of the Year 2 என்ற படத்தின் மூலம் கதநாயகியாக அறிமுகமானார். அதன்பின் இவர் ஒருசில படங்களில் மட்டும் நடித்து பல ரசிகர்களை கவர்ந்தார்.

இவர் நடிகர் விஜய் தேவரகொண்டாவுடன் சேர்ந்து லைகர் என்ற படத்தில் நடித்தார், அதன்பிறகு இவருடன் நெருக்கமாக இருந்து அவுட்டிங் சென்று பல சர்ச்சைகளில் சிக்கினார். தற்போது பாலிவுட் நடிகர் ஆதித்யா ராய் கபூருடன் காதலில் இருப்பதாக சமீபத்தில் சர்ச்சை எழுந்தது.
கருக்கலைப்பு
இந்நிலையில், பிரபல பாலிவுட் நடிகரான ஆதித்யா ராய் கபூருடன் சேர்ந்து வெளிநாட்டிற்கு சென்ற புகைப்படம் வெளியாகி வைரலானது. இவர்கள் இருவரும் டேட்டிங் செய்வதாக சர்ச்சை எழுந்தது.

தற்பொழுது நடிகை அனன்யா பாண்டே கர்ப்பமானதாகவும் அதை மும்பையில் இருக்கும் லீலாவதி மருத்துவமனையில் கருக்கலைப்பு செய்துவிட்டதாகவும் பாலிவுட் சினிமா விமர்சகர் உமைர் சந்து அவரது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும், அவர் ஆதித்யா ராயால் தான் அவர் கர்ப்பமானார் என்றும் கூறியுள்ளார்.
தியாக தீபம் திலீபனின் ஆவண காப்பக நிதித்திரட்டல்! சிலை விவகாரத்தில் காவல்துறை எழுப்பிய கேள்வி IBC Tamil
100 ஆடுகள் பலியிட்டு கறிக்குழம்பு ...ஆண்கள் மட்டுமே பங்கேற்ற கறி விருந்து திருவிழா! எங்கு தெரியுமா? Manithan
எரிபொருள் தேவைப்படுபவர்கள் ஹோர்முஸ் நீரிணைக்கு செல்லுங்கள் : நட்பு நாடுகளுக்கு ட்ரம்ப் அறிவுரை IBC Tamil