30 வருஷ பழக்கம்; குழந்தையின்மை - அந்த நடிகரின் டார்ச்சரால் விலகிய நடிகை அபிராமி!

Abhirami
By Sumathi Jul 26, 2023 07:54 AM GMT
Report

நடிகை அபிராமி இன்று தனது 42வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

நடிகை அபிராமி

குழந்தை நட்சத்திரமாக சினிமா உலகிற்கு அறிமுகமானவர் நடிகை அபிராமி. பின், அர்ஜுன் நடிப்பில் வெளியான ‘வானவில்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் காலெடி எடுத்துவைத்தார்.

30 வருஷ பழக்கம்; குழந்தையின்மை - அந்த நடிகரின் டார்ச்சரால் விலகிய நடிகை அபிராமி! | Actress Abhirami Personal Side

தொடர்ந்து, கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்த விருமாண்டி திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று தந்தது. அதனையடுத்து, மிடில் கிளாஸ் மாதவன், தோஸ்த், சமுத்திரம், சார்லி சாப்ளின், கார்மேகம், சமஸ்தானம் ஆகிய பல படங்களில் நடித்தார்.

 கம்பேக்

பள்ளி பருவம் முதல் 30 ஆண்டுகள் வரை இவருக்கும் ராகுலுக்கும் பழக்கம். திருமணமாகி 10 ஆண்டுகள் மேல் குழந்தை இல்லை என்பதால் ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வருகிறார்கள். முன்னதாக, விருமாண்டி படத்தில் கமலுடன் ஜோடி போட்டதை அடுத்து கமல் டார்ச்சர் கொடுத்ததால் சினிமாவை விட்டு விலகி இருந்ததாக நடிகர் பயில்வான் தெரிவித்தார்.

30 வருஷ பழக்கம்; குழந்தையின்மை - அந்த நடிகரின் டார்ச்சரால் விலகிய நடிகை அபிராமி! | Actress Abhirami Personal Side

தற்போது, நீண்ட வருடங்கள் இடைவேளைக்கு பிறகு தற்போது ராஜ்மோகன் இயக்கத்தில் வெளியான ‘பாபா பிளாக்‌ ஷீப்' படத்தின் மூலம் கம்பேக் கொடுத்துள்ளார்.