நடிகர் விக்ரம் மருத்துவமனையில் அனுமதி : அதிர்ச்சியில் ரசிகர்கள்

Vikram
By Irumporai May 03, 2023 07:04 AM GMT
Report

தங்கலான்படத்தின் ஒத்திகையின் போது, விக்ரமிற்கு விலா எலும்பு முறிந்து காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 விக்ரம் விபத்து

நடிகர் விக்ரம் தற்போது இயக்குனர் பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் தங்கலான் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது.

நடிகர் விக்ரம் மருத்துவமனையில் அனுமதி : அதிர்ச்சியில் ரசிகர்கள் | Actor Vikram Admitted To Hospital

 எலும்பில் காயம்

இந்த நிலையில் தங்கலான் படப்பிடிப்பின் போது திடீர் விபத்து ஏற்பட்டுள்ளது. படத்திற்கான ஒத்திகையின் போது ஏற்பட்ட விபத்தில் நடிகர் விக்ரமுக்கு விலா எலும்பில் காயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து விக்ரமின் மேலாளர் சூரியநாராயணன் கூறுகையில் : நடிகர் விக்ரம். இதனால், சிறிது நாட்கள் அவர் படப்பிடிப்பில் கலந்து கொள்ள மாட்டார் என நடிகர் விக்ரமின் மேலாளர் சூரியநாராயணன் தகவல் தெரிவித்துள்ளார்.