குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடிய நடிகர் விஜயகுமார் - வைரலாகும் புகைப்படங்கள்
                    
                birthday celebration
            
                    
                actor vijayakumar
            
                    
                with family
            
            
        
            
                
                By Anupriyamkumaresan
            
            
                
                
            
        
    பழம் பெரும் நடிகர் விஜயக்குமார் தனது குடும்பத்துடன் பிறந்த நாள் கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் ரசிகர்கள் மறக்கவே முடியாத நபர்களில் நடிகர் விஜயக்குமாரும் ஒருவரே. நடிகராக, வில்லனாக, தந்தையாக தற்போது தாத்தாவாக நடித்து வரும் நடிகர் விஜயக்குமாருக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உண்டு.

நேற்று இவரது பிறந்த நாளை முன்னிட்டு திரையுலகினர் பலரும் வாழ்த்துக்களை அள்ளி குவித்தனர். இந்த நிலையில் நடிகர் விஜயக்குமார், தனது மகள்கள், பேரன் - பேத்திகளுடன் கேக் வெட்டி உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தார்.
இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.