என் மீதான விமர்சனங்களை நீக்குங்க நடிகர் விஜய்!
Car
Case
Actor Vijay
High Court
By Thahir
சொகுசு கார் நுழைவு வரி வழக்கில் என் மீதான விமர்சனங்களை நீக்க வேண்டும் நீதிமன்றத்தில் நடிகர் விஜய் தரப்பில் வாதம்

நுழைவு வரி செலுத்த வேண்டும் என்ற உத்தரவை எதிர்க்கவில்லை என உயர்நீதிமன்றத்தில் விஜய் தரப்பில் விளக்கம் ஒரு
லட்சம் ரூபாய் அபராதம் மற்றும் தனி நீதிபதி குறிப்பிட்ட விமர்சனங்களை நீக்க வேண்டும் விஜய் தரப்பு வாதம்