இணையத்தில் வைரலாகும் நடிகர் விஜய் மகளின் லேட்டஸ்ட் புகைப்படம் - எப்படி இருக்கிறார்ன்னு பாருங்க...

daughter புகைப்படம் வைரல் actor-Vijay Viral-photo நடிகர்-விஜய்
By Nandhini Mar 25, 2022 07:13 AM GMT
Report

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும், நட்சத்திர நடிகராகவும் வலம் வருபவர் நடிகர் விஜய். இவருக்கென்று லட்சக்கணக்கான ரசிகர் பட்டாளம் உள்ளது.

இவரை ரசிகர்கள் ‘இளைய தளபதி’ என்று அன்போடு அழைத்து வருகிறார்கள்.

கடந்த 1999ம் ஆண்டு, இலங்கை தொழிலதிபரின் மகளான சங்கீதாவை நடிகர் விஜய் திருமணம் செய்தார். இவர்களுக்கு சஞ்சய் என்கிற மகனும், திவ்யா சாஷா என்கிற மகளும் உள்ளனர்.

இவர்கள் இருவரும் வெளிநாட்டில் படித்து வருகிறார்கள். மகனை போலவே மகளையும் விஜய் ஒரு படத்தில் அறிமுகம் செய்து வைத்தார். விஜய் நடிப்பில் வெளியான ‘தெறி’ படத்தில் விஜய்யின் மகள் திவ்யா ஒரு காட்சியில் தோன்றியிருப்பர்.

இந்நிலையில், தற்போது விஜய் மகள் திவ்யா சாஷா கனடாவில் தனது படிப்பை முடித்து வந்திருக்கிறார். இவர் சமீபத்தில் தனது தோழிகளுடன் எடுத்துகொண்ட படம் ஒன்று தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம் -     

இணையத்தில் வைரலாகும் நடிகர் விஜய் மகளின் லேட்டஸ்ட் புகைப்படம் - எப்படி இருக்கிறார்ன்னு பாருங்க... | Actor Vijay Daughter Viral Photo