ஷுட்டிங் ஸ்பாட்டில் நடிகையை நைசாக தள்ளிக்கொண்டு ஹோட்டல் ரூமில் தஞ்சம் அடைந்த நடிகர்..!

Tamil Cinema
By Thahir 2 வாரங்கள் முன்

சர்ச்சைகளுக்கு சொந்தகாரரான நடிகர் ஒருவர் ஷுட்டிங் ஸ்பாட்டில் நடிகையை நைசாக தள்ளிக்கொண்டு எஸ்கேப் ஆன விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நடிகையுடன் ரூமில் தஞ்சம் அடைந்த நடிகர் 

சர்ச்சைகளின் மன்னனாக இருக்கும் அந்த நடிகர் பெண்கள் விஷயத்தில் மிகவும் வீக்கானவராம். தன்னுடன் நடிக்கும் நடிகைகளை விட்டு வைக்க மாட்டாராம்.

அவரின் இந்த செயலை பிடிக்காமல் அவருடைய முதல் மனைவியான நடிகை விவாகரத்து செய்தார். பின்னர் மற்றொரு நடிகையை இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார்.

என்னதான் மனைவி வந்தாலும் மற்ற நடிகைகளுடன் அவர் நெருங்கிய தொடர்பு வைத்திருக்கிறார். படப்பிடிப்பு தளத்தில் இருக்கும் போது தன்னுடன் ஜோடியாக நடிக்க வந்த அநத இளம் நடிகையை எப்படியோ உஷார் செய்துள்ளார்.

மேலும் தனது ஆசைக்கு நடிகையை சம்மதிக்க வைத்துள்ளார். பின்னர் படப்பிடிப்பு நடப்பதையும் பொருட்படுத்தாத அந்த நடிகர்,  இளம் நடிகையை அழைத்துக் கொண்டு வெளியேறியுள்ளார்.

திடீரென படப்பிடிப்பு தளத்தில் இருந்து காணமல் போன நடிகர், நடிகையை படக்குழுவினர் சல்லடை போட்டு தேடி இருக்கின்றனர். நைசாக நழுவிய நடிகர் இளம் நடிகையுடன் ஹோட்டல் ரூமில் தஞ்சம் அடைந்துள்ளார்.

The actor took shelter in the hotel room with the actress

நஷ்டம் அடைந்த தயாரிப்பாளர் 

இதை கேள்விப்பட்ட தயாரிப்பாளர் இந்த விஷயத்தை நடிகர் சங்கம் வரை கொண்டு சென்று பிரச்சனை செய்துள்ளார். இருந்த போதும் தனது செல்வாக்கை பயன்படுத்தி இந்த விஷயத்தை அப்படியே மறைந்து இருக்கிறார்.

இதனால் அந்த தயாரிப்பாளர் நஷ்டத்தை சந்தித்துள்ளார். நடிகர் மிகவும் பிரச்சனைக்குரியவர் என்பதால் அவரின் ஆசைக்கு பணிந்து உல்லசாத்திற்கு இடம் கொடுத்து வருகின்றனராம் நடிகைகள்.