அச்சு அசல் சூர்யா, கார்த்தி போல் மாறிய ரசிகர்கள் - புகைப்படம் வைரல்

trending viral photo karthick actor surya
By Nandhini Jan 16, 2022 09:23 AM GMT
Report

சூர்யா, கார்த்தி இருவரும் பல அண்ணன், தம்பிகளுக்கு ரோல் மாடலாக இருந்து வருகின்றனர். அதிலும் சூர்யா தன் தம்பிக்காகவே பல நல்ல படங்களை தயாரித்துள்ளார்.

இந்நிலையில் சூர்யா, கார்த்தி சமீபத்தில் தங்கள் வீட்டில் குடும்பத்துடன் பொங்கல் வைத்து கொண்டாடினர். அப்போது அவர்கள் எடுத்த புகைப்படம் செம்ம வைரல் ஆனது.

அப்படி வைரல் ஆன புகைப்படத்தை ரசிகர்கள் ரீகிரியேட் செய்துள்ளனர். அந்த புகைப்படம் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

இதோ அந்த புகைப்படம் -

அச்சு அசல் சூர்யா, கார்த்தி போல் மாறிய ரசிகர்கள் - புகைப்படம் வைரல் | Actor Surya Karthick Viral Photo