ரசிகருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சூர்யா - கதறி அழுது கட்டித்தழுவிய நெகிழ்ச்சி வீடியோ வைரல்

Surya Actor surprise Fan viral video சூர்யா ரசிகர் நெகிழ்ச்சி வீடியோ வைரல்
By Nandhini Mar 04, 2022 10:44 AM GMT
Report

 தற்போது சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், ஐதராபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் சூர்யா கலந்து கொண்டுள்ளார்.

அந்த நிகழ்ச்சி முடிவின் போது ரசிகர் ஒருவர் முதன்முதலாக நேரில் சூர்யாவை பார்த்துள்ளார்.

அப்போது, அவர் சந்தோஷத்தில் கண்ணீர் சிந்துவதைப் பார்த்த சூர்யா, உடனே அவரிடம் வந்து கைகொடுத்து, அவரை வாழ்த்தி கட்டித் தழுவினார். இதை கொஞ்சமும் எதிர்பார்க்காத அந்த ரசிகர் அழுதே விட்டார்.

தற்போது இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ -