நடிகர் சூர்யாவை மிரட்டும் நோக்கில் பாஜக தீர்மனம் நிறைவேற்றியதற்கு கே.பாலகிருஷ்ணன் கண்டனம்!
Bjp
Actor Surya
CPM
By Thahir
நடிகர் சூர்யாவை மிரட்டும் நோக்கில் தீர்மானம் போட்ட பாஜக செயல் அபட்டமான கோழைத்தனத்தின் வெளிப்பாடு நீட் விலக்கு,சட்ட திருத்தம் குறித்து விமர்சனங்களை
நியாயமாக முன் வைக்கிறார் சூர்யா மார்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார்.