தமிழ் மக்களின் மனம் கவர்ந்த பெருங்கலைஞன் சூர்யா - சீமான்

Seeman Birthday Actor Surya
By Thahir Jul 23, 2021 02:29 PM GMT
Report

நடிகர் சூர்யாவுக்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களின் மனம் கவர்ந்த பெருங்கலைஞன் சூர்யா - சீமான் | Actor Surya Birthday Seeman Ntk

இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் தனது ஆகப்பெரும் திறமையாலும், அர்ப்பணித்து ஈடுபாட்டோடு உழைக்கும் உயரிய செயல்திறனாலும் தமிழ்த்திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களுள் ஒருவராக உயர்ந்து, நடிப்புக்கலையால் மட்டுமல்லாது சமூக அக்கறையின் விளைவாகவும், பொதுப்பணிகளின் மூலமாகவும் தமிழ் மக்களின் மனம் கவர்ந்திருக்கின்ற பெருங்கலைஞன்! அன்புத்தம்பி சூர்யா அவர்களுக்கு எனது உளப்பூர்வமான பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் மகிழ்வடைவதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.