நடிகர் சுரேஷ் கோபி மகளின் திருமணம் - பிரதமர் மோடி முதல் சூப்பர்ஸ்டார் வரை..

Mammootty Mohanlal Narendra Modi Marriage Viral Photos
By Sumathi Jan 18, 2024 07:10 AM GMT
Report

நடிகர் சுரேஷ் கோபியின் மகள் திருமணம் கோலாகலமாக நடைபெற்றுள்ளது.

நடிகர் சுரேஷ் கோபி

மலையாள சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சுரேஷ் கோபி. பாஜகவைச் சேர்ந்தவரான இவர், இதுவரை சுமார் 250 படங்கள் வரை நடித்துள்ளார்.

actor suresh gopi family

தமிழில் தீனா, சமஸ்தானம், ஐ, தமிழரசன் ஆகிய படங்களில் நடித்துள்ளார். பாஜகவில் இருந்து ராஜ்ய சபா எம்.பி ஆக கடந்த 2016ல் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

நடிகர் சுரேஷ் கோபி மகளின் திருமணம் - பிரதமர் மோடி முதல் சூப்பர்ஸ்டார் வரை.. | Actor Suresh Gopi Daughters Wedding Pm Modi

 மகள் திருமணம் 

இந்நிலையில், அவரது மகள் பாக்யா சுரேஷ் திருமணம் கோலாகலமாக நடைபெற்றுள்ளது. இதில், திரைத் துறையின் உச்ச நட்சத்திரங்கள் உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டனர். இந்தத் திருமணத்தை பிரதமர் மோடி முன் நின்று நடத்தி வைத்தார்.

சூப்பர்ஸ்டார் நடிகர்களான மம்மூட்டி தனது மனைவி சுல்ஃபத் உடனும், மோகன்லான் தனது மனைவி சுசித்ராவுடனும் கலந்துக் கொண்டனர். மேலும், நடிகர் ஜெயராம், திலிப், நடிகை குஷ்பூ என திரைப்பிரபலங்கள் பலர் வருகை தந்தனர். இதுதொடர்பான புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.  

மகள் திருமணம்; முன்னாள் மனைவிக்கு முத்தமிட்ட சூப்பர் ஸ்டார் - வைரல் ஃபோட்டோ!

மகள் திருமணம்; முன்னாள் மனைவிக்கு முத்தமிட்ட சூப்பர் ஸ்டார் - வைரல் ஃபோட்டோ!