நடிகர் சிம்புவா இது? ஆன்மீக பயணத்தில் ஒரு அழகான க்ளிக்! ரசிகர்கள் உற்சாகம்!

photo viral silambarasan actor simbu
By Anupriyamkumaresan Aug 01, 2021 03:10 PM GMT
Report

நடிகர் சிம்பு சிவன் கோவிலுக்கு சென்ற புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்த சிம்பு சற்று காலம் சினிமாவில் இருந்து விலகி இருந்தார்.

நடிகர் சிம்புவா இது? ஆன்மீக பயணத்தில் ஒரு அழகான க்ளிக்! ரசிகர்கள் உற்சாகம்! | Actor Simbu Photos Viral Social Media Fan Enjoy

மீண்டும் வீருநடை போட்டு எழுந்த நடிகர் சிம்பு, உடற்பயிற்சி மேற்கொண்டு வல்லவன் சிம்புவாக மாறி தற்போது வரிசையாக படங்களில் நடித்து கலக்கி வருகிறார்.

மேலும் தற்போதெல்லாம் இணையத்தில் ஆக்டிவ்வாகியும் வருகிறார். அந்த வகையில் சமீபத்தில், நடிகர் சிம்பு கர்நாடகவில் உள்ள முருதீஸ்வரர் கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்துள்ளார்.

நடிகர் சிம்புவா இது? ஆன்மீக பயணத்தில் ஒரு அழகான க்ளிக்! ரசிகர்கள் உற்சாகம்! | Actor Simbu Photos Viral Social Media Fan Enjoy

இந்த புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.இந்த புகைப்படங்களை கண்ட அவரது ரசிகர்கள் பழைய புகைப்படத்தையும், தற்போதைய புகைப்படத்தையும் இணைத்து சிம்புவை கொண்டாடி வருகின்றார்கள்.