சி.எஸ்.கே அணியில் நடிகர் சிம்பு? - எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

team photo viral csk actor simbu
By Anupriyamkumaresan Sep 16, 2021 02:29 PM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in சினிமா
Report

சிஎஸ்கே உடையில் நடிகர் சிம்பு வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகர் சிம்பு பல வருடங்களுக்கு பிறகு சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாகியுள்ளார். அவ்வப்போது பல வீடியோக்கள், புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் இவரது மாநாடு திரைப்படம் தீபாவளிக்கு ரிலீசாகவுள்ளதாக தகவல் வெளியானதையடுத்து ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

சி.எஸ்.கே அணியில் நடிகர் சிம்பு? - எதிர்பார்ப்பில் ரசிகர்கள்! | Actor Simbu Photo Viral

இந்த நிலையில் தற்போது சிஎஸ்கே அணியின் மஞ்சள் உடையில் எஸ்.டி.ஆர் என்று பதிவு செய்து புகைப்படம் ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதோடு சிஎஸ்கே * எஸ்டிஆர் என்றும், சர்ப்ரைஸ்க்கு ரெடியாக இருங்கள் என்றும் பதிவிட்டுள்ளார். இதனை கண்ட ரசிகர்கள் உச்சக்கட்ட எதிர்பார்ப்பில் காத்திருக்கின்றனர்.