நடிகர் சிம்புவா இது? அழகாக மாறிய சிம்பு! மகிழ்ச்சி வெள்ளத்தில் ரசிகர்கள்!

actor simbu silambarasan video viral
By Anupriyamkumaresan Jul 02, 2021 07:14 AM GMT
Report

நடிகர் சிலம்பரசன் சமையல் செய்யும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது. அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் அனைவரும் சந்தோஷத்தில் துள்ளிக் குதித்துக் கொண்டிருக்கிறார்கள்.

நடிகர் சிம்புவா இது? அழகாக மாறிய சிம்பு! மகிழ்ச்சி வெள்ளத்தில் ரசிகர்கள்! | Actor Simbu Latest Video Viral Fans Enjoy

சிம்புவுக்கு நடிப்பு மட்டும் அல்ல நன்றாக சமைக்கவும் தெரியும். அவர் தன் உடல் எடையை வெகுவாக குறைத்து பழைய சிம்புவாக மாறிவிட்டதால் ரசிகர்கள் சந்தோஷத்தில் இருக்கிறார்கள்.

இந்நிலையில் நடிகர் சிம்பு சமையல் செய்யும் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். சிம்பு கிளீன் ஷேவ் செய்து வல்லவன் படத்தில் இருந்தது போன்று இளமையாக மாறியிருக்கிறார்.

நடிகர் சிம்புவா இது? அழகாக மாறிய சிம்பு! மகிழ்ச்சி வெள்ளத்தில் ரசிகர்கள்! | Actor Simbu Latest Video Viral Fans Enjoy

அதை பார்த்த ரசிகர்கள் மகிழ்ச்சியின் கடலில் தத்தளித்து வருகின்றனர். முன்னதாக கடந்த ஆண்டும் கூட சிம்பு சமையல் செய்யும் வீடியோ வெளியானது.

ஆனால் அந்த வீடியோவில் இருந்த சிம்புவின் தம்பி போன்று மிகவும் எடை கூடிய நிலையில் இரந்தார். ஆனால் இந்த வீடியோவில், ரசிகர்களுக்கு பிடித்த மன்மதன், வல்லவன் சிம்புவாக மாறியுள்ளதால் ரசிகர்கள் ஒரே குஷியில் உள்ளனர்.