விமான நிலையத்திற்கு வந்த நடிகர் சிம்பு - இணையத்தில் வைரலாகும் வீடியோ!
சிம்பு நடிப்பில் கவுதம் மேனன் இயக்கத்தில் அடுத்ததாக உருவாகிவரும் திரைப்படம் 'வெந்து தணிந்தது காடு'.
@SilambarasanTR_#SilambarasanTR #STR #Simbu#VendhuThanindhathuKaadu#Silambarasn@hariharannaidu @sath_srinivas pic.twitter.com/3MdF0NcS7q
— Actor Kayal Devaraj (@kayaldevaraj) August 13, 2021
வேல்ஸ் இன்டெர்னஷனல் சார்பில் ஐசரி கே. கணேஷ் இப்படத்தை தயாரிக்க, ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். சமீபத்தில் தான், இப்படத்தின் First லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
மேலும், 'வெந்து தணிந்தது காடு' படத்திற்காக, தான் 15 கிலோ வரை உடல் எடையை குறைந்திருந்த, புகைப்படத்தையும் வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் நடிகர் சிம்பு, விமான நிலையத்திற்கு வந்த வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.