அனிருத் காதலிக்க வாய்ப்பே இல்லை; இதனால் தான் - ரஜினி ஓபன் டாக்!

Rajinikanth Anirudh Ravichander World Health Organization
By Sumathi Aug 07, 2023 02:30 PM GMT
Report

அனிருத் குறித்து நடிகர் ரஜினி பேசிய விஷயங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அனிருத்

ரஜினியின் நடிப்பில் நெல்சனின் இயக்கத்தில் உருவான ஜெயிலர் படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இதில், மோகன்லால், ஷிவ்ராஜ்குமார், ஜாக்கி ஷாரூப் என இந்திய திரையுலகில் இருக்கும் முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

அனிருத் காதலிக்க வாய்ப்பே இல்லை; இதனால் தான் - ரஜினி ஓபன் டாக்! | Actor Rajni About Anirudh Love Relationship

அனிருத் இசை அமைத்துள்ளார். தொடர்ந்து, சமீபத்தில் ஜெயிலர் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் பேசிய ரஜினி, படத்தில் நடித்த நடிகர்கள் முதல் இப்படத்தில் பணியாற்றிய தொழில்நுட கலைஞர்கள் வரை

ரஜினி கல..கல

அனைவரையும் பாராட்டி அவர்களுக்கு நன்றி தெரிவித்தார். மேலும், ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட அனிருத் 20 மணிநேரம் உழைத்து வருகின்றார். இவரை போல ஒரு பிள்ளையை பெற்றதற்கு அவரின் பெற்றோர்கள் பெருமைப்படவேண்டும்.

அனிருத் காதலிக்க வாய்ப்பே இல்லை; இதனால் தான் - ரஜினி ஓபன் டாக்! | Actor Rajni About Anirudh Love Relationship

பெற்றோர்கள் அவருக்கு திருமணம் செய்துவைக்க முயற்சிகளை எடுத்து வருகின்றனர். ஆனால் அவர் வேலைகளில் மட்டுமே கவனம் செலுத்தி வருகின்றார்.

அவர் காதலிக்க எந்த வாய்ப்பும் இல்லை. காதலிப்பவர்கள் அடிக்கடி போனில் பேசுவார்கள். ஆனால் அனிருத் போனையே எடுக்கமாட்டார். இதில் எங்கே அவர் காதலிப்பதற்கு அவருக்கு நேரம் இருக்கும் எனத் தெரிவித்தார்.