நடிகர் ரஜினிகாந்த் சிகிச்சைக்காக அமெரிக்கா பயணம் - தனி விமானம் மூலம் செல்ல மத்திய அரசு அனுமதி!

actor america rajinikanth
By Anupriyamkumaresan Jun 14, 2021 05:09 AM GMT
Report

ரஜினிகாந்த் தனி விமானத்தில் அமெரிக்கா செல்ல மத்திய அரசு அனுமதி நடிகர் ரஜினிகாந்த் அவரது குடும்பத்தோடு தனி சிறப்பு விமானம் மூலம் அமெரிக்க செல்ல மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் கடந்த சில தினங்களுக்கு முன்பு அமெரிக்காவிற்கு சென்று அங்கேயே தங்கி சிகிச்சை மேற்கொண்ட பிறகு தமிழகம் திரும்பினார்.

நடிகர் ரஜினிகாந்த் சிகிச்சைக்காக அமெரிக்கா பயணம் - தனி விமானம் மூலம் செல்ல மத்திய அரசு அனுமதி! | Actor Rajinikanth Treatment America Single Flight

இதனை தொடர்ந்து மீண்டும் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல முடிவெடுத்த தருணத்தில் கொரோனா மற்றும் லாக்டவுன் வந்துவிட்டது.

இதனால் தனி விமானம் மூலம் குடும்பத்தாரோடு சிறப்பு விமானம் மூலம் அமெரிக்க செல்ல மத்திய அரசு அனுமதியளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த நிலையில், இரண்டு மத்திய அமைச்சர்களிடம் பேசி தனி விமானம் மூலம் செல்ல நடிகர் ரஜினிகாந்த் அனுமதி பெற்றுள்ளார். 

நடிகர் ரஜினிகாந்த் சிகிச்சைக்காக அமெரிக்கா பயணம் - தனி விமானம் மூலம் செல்ல மத்திய அரசு அனுமதி! | Actor Rajinikanth Treatment America Single Flight