முதல் ஆளாக வாக்களித்தார் நடிகர் ரஜினிகாந்த்

election parliament vote rajinikanth
By Jon Apr 06, 2021 02:18 PM GMT
Report

சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி வாக்குசாவடிக்கு வந்து முதல் ஆளாக தன்னுடைய வாக்கினை செலுத்தினார் நடிகர் ரஜினிகாந்த். தமிழகத்தின் அனைத்து சட்டசபை தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. இதையடுத்து தமிழக சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது.

இந்நிலையில் நடிகர் அஜித் வாக்களிப்பதற்காக மனைவி ஷாலினியுடன் சென்னை திருவான்மியூர் வாக்குச்சாவடிக்கு முதல் ஆளாக வந்து வாக்கினை பதிவு செய்தார்.

இதனையடுத்து நடிகர் ரஜினிகாந்த் ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் இருக்கும் வாக்குச்சாவடிக்கு வருகை தந்து தன்னுடைய வாக்கை செலுத்தினார்.