தேசியக் கொடியை ட்விட்டரில் முகப்பு படமாக மாற்றிய நடிகர் ரஜினிகாந்த்

1 மாதம் முன்

பிரதமர் மோடி தேசிய கொடி படத்தை வைக்க அழைப்பு விடுத்திருந்த நிலையில் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது சமூக வலைதள பக்கத்தின் முகப்பு படத்தை மாற்றியுள்ளார்.

டிபியாக தேசியக்கொடி

நாட்டின் 75வது சுதந்திர தினம் வருகிற 15ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதன் காரணமாக அனைவர் வீட்டிலும் தேசியக்கொடி என்ற திட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்தது.

தேசியக் கொடியை ட்விட்டரில் முகப்பு படமாக மாற்றிய நடிகர் ரஜினிகாந்த் | Actor Rajinikanth Changed The National Flag

இதனால் 13-ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை ஒவ்வொரு வீட்டிலும் தேசிய கொடி ஏற்ற பிரதமர் மோடி அறிவித்தார்.

அத்துடன் இரண்டாம் ஆகஸ்ட் 2ம் தேதி முதல் 15ஆம் தேதி வரை அனைத்து இந்தியர்களும் சமூக ஊடக முகப்பு புகைப்படமாக தேசிய கொடியை பதிவிட வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார்.

முகப்பு படத்தை மாற்றிய ரஜினி

அத்துடன் சமூக வலைத்தளங்களான ட்விட்டர் ,பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்டவற்றில் முகப்பு புகைப்படத்தில் தேசிய கொடியை அவர் பதிவேற்றம் செய்த மோடி, மூவர்ணக் கொடி நமக்கு வலிமையும் உத்வேகத்தை அளிப்பதாக கூறினார்.

தேசியக் கொடியை ட்விட்டரில் முகப்பு படமாக மாற்றிய நடிகர் ரஜினிகாந்த் | Actor Rajinikanth Changed The National Flag

பிரதமர் மோடி தேசிய கொடியை பதிவேற்றம் செய்த நிலையில், மத்திய அமைச்சர்கள், பாஜகவினர் தங்கள் சமூக வலைதள பக்கங்களில் தேசியக்கொடியை பதிவேற்றம் செய்து வருகின்றனர்.

இந்த நி;லையில் நடிகர் சூப்பர்  ரஜினிகாந்த் தனது சமூக வலைதள பக்கத்தின் முகப்பு படத்தை மாற்றியுள்ளார்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.