சென்னையிலிருந்து புதுச்சேரி வரை சைக்கிளிங் செய்த பிரபல நடிகர்!
Cycling
Actor Rahuman
Film Industry
By Thahir
சென்னையிலிருந்து புதுச்சேரி வரை நடிகர் ரஹ்மான் சைக்ளிங் செய்துள்ளார்.

பல திரை பிரபலங்கள் சைக்கிளிங் செய்வதில் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.இந்த நிலையில்நடிகர் ரஹ்மான் சென்னையிலிருந்து, புதுச்சேரி வரை உடல் ஆரோக்கியம் குறித்து விழிப்புணர்வூட்டும் வகையில் 110 கிலோ மீட்டர் நண்பர்களுடன் சைக்ளிங் செய்துள்ளார்.

அந்த புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன. ’அடுத்தமுறை 150 கிலோ மீட்டர்கள் சைக்ளிங் செய்வேன்’ என்றும் கூறியுள்ளார்.