இறந்தும் வாழும் மனிதம் .. நடிகர் புனீத் !

actor puneethrajkumar
By Irumporai Oct 30, 2021 11:42 AM GMT
Report

கன்னட பவர் ஸ்டார் புனீத் ராஜ்குமாரின் அகால மரணம் திரைத்துறையினரை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த நிலையில் புனீத் உடலுக்கும் முக்கியஸ்தர்கள் அவரது ரசிகர்கள் மரியாதை செலுத்தும் காட்சி :