நீச்சல் உடையில் நடிகை ஓவியா...வைரலாகும் புகைப்படங்கள்

Oviya Bigboss ActorOviya OviyaSwimDress OviyaHot
By Thahir Mar 13, 2022 12:20 AM GMT
Report

களவாணி படம் மூலம் பலருடைய கவனத்தை ஈர்த்த ஓவியா, பிக்பாஸ் நிகழ்ச்சி மிகவும் பிரபலமானார். இந்நிகழ்ச்சியில் முதல் முதலில் ஆர்மி ஆரம்பிக்கப்பட்டது ஓவியாவுக்கு தான். ஆனால்,

பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு பல படங்களில் நடிப்பார் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், எந்த பட வாய்ப்பும் இல்லாமல் இருக்கிறார்.

இவர் அவ்வப்போது தனது சமூக வலைத்தளத்தில் புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிடுவதோடு தத்துவங்களையும் பதிவு செய்வார்.

நீச்சல் உடையில் நடிகை ஓவியா...வைரலாகும் புகைப்படங்கள் | Actor Oviya Swim Hot Pictures

இந்நிலையில், தனது சமூக வலைத்தள பக்கத்தில் பிகினி உடையில் கடலில் குளிக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

நீச்சல் உடையில் நடிகை ஓவியா...வைரலாகும் புகைப்படங்கள் | Actor Oviya Swim Hot Pictures

மேலும் இந்த புகைப்படத்திற்கு கேப்ஷனாக ’கவலைகளை கடலில் கரைத்து விடுங்கள்’ என்றும் அவர் பதிவு செய்துள்ளார்.

ஓவியாவின் இந்த கிளாமர் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள்.