நடிகர் மன்சூர் அலிகான் வெறும் இத்தனை வாக்குகள் தான் பெற்றாரா?

mansoor ali khan
By Fathima May 02, 2021 07:04 AM GMT
Report

தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட நடிகர் மன்சூர் அலிகான் தற்போது வரை வெறும் 41 வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளார்.

நாம் தமிழர் கட்சியில் இருந்த நடிகர் மன்சூர் அலிகான் தேர்தல் சமயத்தில் அக்கட்சியில் இருந்து விலகினார்.

பின்னர் சுயேட்சையாக தொண்டாமுத்தூர் தொகுதியில் தமிழக சட்டமன்ற தேர்தலில் மன்சூர் அலிகான் போட்டியிட்டார்.

தற்போது அந்த தொகுதியில் அதிமுக வேட்பாளர் எஸ்பி வேலுமணி 14,875 வாக்குவள் பெற்று முன்னிலை வகிக்கிறார்.

இந்த நிலையில் மூன்றாவது சுற்றின் முடிவில் மன்சூர் அலிகான் வெறும் 41 வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளார்.