திருமணமாகியும் தேவயானியை விடாமல் துரத்திய வாரிசு நடிகர் - வெளியான ஷாக் தகவல்!

Devayani Tamil Actors Tamil Actress
By Vinothini Aug 10, 2023 07:38 AM GMT
Report

நடிகை தேவயானியை திருமணத்திற்காக துரத்திய நடிகர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

பிரபல நடிகை

ஒரு காலத்தில் விஜய், அஜித் போன்ற டாப் நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பு பெற்று முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை தேவயானி. இவர் 90ஸ் கிட்ஸ்களின் பேவரைட் கதாநாயகி. இவர் நடித்த படங்களில் அதிகபட்சமாக புடவை, தாவணியில் தான் நடித்திருப்பார்.

actor-loves-actress-devayani

அவர் பெரிதாக எந்த கவர்ச்சிகாரமான பகுதியும் நடித்ததில்லை, அதனை தவிர்த்து வந்தார். பல நாட்கள் பிறகு தற்பொழுது சீரியலில் நடித்து வருகிறார். மேலும், இவர் இயக்குனர் ராஜ்குமாரை காதலித்து திருமணம் செய்து கொண்டார், இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளது.

வாரிசு நடிகர்

இந்நிலையில், 90ஸ் களில் முன்னணி நடிகராக இருந்த நடிகர் சரத்குமார் தேவயானியை துரத்தி துரத்தி காதலித்ததாக கூறப்படுகிறது. பாட்டாளி படத்தில் நடித்த போது கொஞ்சம் நெருக்கம் ஏற்பட்டதாக கூறுகின்றனர். இதனால் தேவயானியை மறக்க முடியாமல் தவித்த சரத்குமார் எப்படியாவது அவரை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என தேவயானியின் தாயாரிடம் பெண் கேட்டுச் சென்று விட்டாராம்.

actor-loves-actress-devayani

அப்போது சரத்குமாருக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தைகள் இருந்தன. இதனால் அவரது தாய் ஏற்கனவே திருமணமான தேவயானியை எப்படி உங்களுக்கு திருமணம் செய்து தருவது என்று மறுத்துவிட்டாராம். இந்த தகவலை நடிகரும் பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் ஒரு யூடியூப் வீடியோவில் தெரிவித்துள்ளார்.