நடிகை கஸ்தூரி கர்ப்பமா? வைரலாகும் புகைப்படத்தால் ரசிகர்கள் குழப்பம்!
தமிழ் சினிமாவின் 90களில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து கொடிகட்டி பறந்தவர் நடிகை கஸ்துாரி.
இவர் அண்மையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான பிக்பாஸ் சீசன் 3 போட்டியில் போட்டியாளராக கலந்து கொண்டார்.
இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் பல்வேறு கருத்தக்களை வெளிப்படையாக தெரிவித்து சர்ச்சையில் சிக்கி வருகிறார்.
தற்போது தான் கர்ப்பமாக இருக்கும் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் அவர் புதிய தொடக்கம்,இந்த செய்தியை உங்கள் அனைவரிடமும் பகிரந்து கொள்வதில் சந்தோஷம்.
என் நலன் விரும்பிகளுக்கு நன்றி என கூறியுள்ளார். இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் இவர் உண்மையில் கர்ப்பமாக இருக்கிறாரோ என அதிர்ச்சி அடைந்தனர்.
ஆனால் அவர் சூட்டிங்கிங் ஒன்றில் நடிக்கும் போது எடுக்கப்பட்ட புகைப்படம் என்பது தெரியவந்துள்ளது.