கமல் பத்து வருஷம் முன்னாடி சொன்னப்ப யாரும் மதிக்கல - கருணாஸ்

flim owner chance
By Jon Feb 26, 2021 02:24 AM GMT
Report

நகைச்சுவை நடிகரும் எம்.எல்.ஏ-வுமான கருனாஸ் தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்கத் தொடங்கிவிட்டார். நீண்ட காலத்திற்குப் பிறகு சூரரைப் போற்று படத்தின் மூலம் ரீ-எண்ட்ரி கொடுத்தார் கருணாஸ். தற்போது சங்கத் தலைவர் படத்தில் நடித்து வருகிறார்.

அந்த திரைப்படம் குறித்தும் சினிமா மற்றும் அரசியலில் தன்னுடைய அனுபவங்கள் குறித்தும் இந்த பேட்டியில் பகிர்ந்து கொண்டார்.