நடிகர் கார்த்தியின் மகளா இவங்க; இப்படி வளர்ந்துட்டாங்களே - வைரலாகும் புகைப்படம்!
நடிகர் கார்த்தி மகளின் புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது.
நடிகர் கார்த்தி
தமிழில் பருத்திவீரன் படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார் கார்த்தி. அவர் நடித்த முதல் படமே ரசிகர்களிடையே வெற்றியை தேடி தந்ததோடு, தேசிய விருதையும் வென்றது. இதையடுத்து, பையா, ஆயிரத்தில் ஒருவன், நான் மகான் அல்ல, தீரன் அதிகாரம் ஒன்று, சிறுத்தை,

பொன்னியின் செல்வன், விருமன் என தொடர்ந்து வித்தியாசமான கதை களங்களில் நடித்தார். இவர் நடித்த படங்களும் அடுத்தடுத்து ஹிட் ஆனதால் குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகராக உயர்ந்தார்.
வைரல் ஃபோட்டோஸ்
தற்போது இவர் நடித்துள்ள சர்தார் படம் அக்டோபர் மாதம் தீபாவளி பண்டிகைக்கும் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கார்த்தி தனது சொந்த ஊரில், கோவிலுக்கு முளைப்பாரி எடுத்து வேண்டுதல் செய்த போது,

கார்த்தி தன்னுடைய மனைவி மற்றும் மகளுடன் கலந்து கொண்ட போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

December 2026 Horoscope: தொட்டதெல்லாம் வெற்றியாகும் டாப் 4 ராசிக்காரர்கள்! உங்க ராசியும் இருக்கா? Manithan